மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்…..பல மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் ,மருத்துவக்குழு உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தால் வரவில்லை என்று மழுப்பல். இதனால் மாற்றுத்திறனாளிகளும் ,குடும்பத்தாரும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனால் கடும் மனுளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் உடனடியாக தலையிட வேண்டும்.
பேராசிரியர் தீபக்
டிசம்பர் 3 இயக்கம்