புதிதாக கட்டப்பட்டு இருந்தா எர்ணாவூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி சென்று வற சாய்த்தள வசதி இல்லாத காரணத்தல் 24:9:18 திங்கள்கிழமை நடைபெற இருந்த போராட்டம் கை விடப்பட்டது அரசு தலையிட்டு உடனடியாக சாய்த்தள வசதியை செய்யிது கொடுத்தனர் இதை செய்து குடுத்த சென்னை மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கும் பொன்னி I.P.S. அவர்களுக்கும் வட சென்னை மனிதநேய மாற்றுத்திறனாளி சங்கத்தின் சார்பாகவும் டிசம்பர்3 இயக்கத்தின் சார்பாகவும் நன்றியே தெரிவித்து கொள்கிறோம்