பத்திரிக்கையாளர் அழைப்பு
——————————————–
செப்-25, செவ்வாய் – சென்னை அண்ணாசாலையில் உள்ள பல்லவன் இல்லத்தில்(சென்ட்ரல் அருகில்)
——————————————–
(1) நகரப்பேருந்துகளிலும் அரசாணைப்படி 75 சதவீத கட்டண சலுகை அளிக்க வேண்டும்
(2) மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை மீறும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆகிய கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காத்திருக்கும் போராட்டம்.
பத்திரிக்கையாளர் நண்பர்களை அன்போடு அழைக்கிறோம்
S. NAMBURAJAN
State General Secretary, Tamilnadu Assn for the Rights of
All Types of Differently Abled & Caregivers – TARATDAC
New No.69, VGP Road, West Saidapet, Chennai 600 015.
# 044-23713161 Fax: 044-23715491 94442-95994