According to Government Social Welfare Department G.O vide. 41, Persons with disabilities with 40% impairment who have an annual income of Rs. 3,00,000 / – or less: and according to the The Disability Act 2016 disabled under 21 types of disability must be provided disability pension. சமூக நலத்துறை அரசானை எண் 41-ன் படி 40 சதவீதம் ஊனமுடைய, மற்றும் ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/- -த்திற்கு கீழ் உள்ள 2016 ஊனமுற்றோர் சட்டப்படி 21 வகையான அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
Illegal regulations, which are against the spirit of RPD Act 2016 i.e. age limit, poverty line, Adhaar Card, Ration card, VAO investigation, e.t.c. must be removed.வயது வரம்பு, வறுமைக்கோடு, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, VAO விசாரணை உள்ளீட்ட சட்ட விரோத விதிமுறைகளை நீக்க வேண்டும்,
Disability pension allowance, provided by the Government should be increased to Rs. 3,000 as provided in other states like Pondicherry and Telangana. மாற்றுத்திறனாளிகள் துறை மூலமாக உதவித்தொகை வழங்கபடுவதையும், தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களை போல் உதவித்தொகை ரூ. 3,000/- -மாக உயர்த்தி வழங்க வேண்டும்.
Persons with disabilities with above 75% of impairments must be given the allowance amount Rs. 1500 which is provided for the severely disabled people. 75 சதவீதத்திற்க்கு மேல் உள்ள கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கடும் ஊனமுற்றோருக்கு வழங்கும் ரூ. 1,500/- உதவித்தொகை வழங்கிட வேண்டும்.
Persons with disabilities should be facilitated to apply directly via online. இணையத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.
Accessible ramps and other adaptations should be set up at all e-service centers. ஈ – சேவை மையங்கள் அனைத்திலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்துதர வேண்டும். உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த தொகையான ரூ.10/- ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் ஈ- சேவை மையங்கள் மீது கடும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். Take drastic action against E service centers which collects more than Rs 10, the amount fixed by the government to apply for the pension allowance application.
டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டம் டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவர் பேராசிரியர் திரு. T.M.N. தீபக் அவர்களின் தலைமையில் ஆன்லைன் Zoom meeting வழியாக நடைப்பெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் கலந்துரையாடப்பட்டது…
டிசம்பர் 3 இயக்கம்
State and District Executives Meeting done today. December 3 Movement State President Prof. Mr. T.M.N. Deepak led them through an online zoom meeting. Some important conclusions were discussed
The Dindigul District Nilakkottai Panchayat Union Office had earlier staged a sit-in protest on behalf of Disha (December 3 Movement) over several complaints received in some gram panchayats for persons with disabilities in the Hundred Days (MGNREGA) program. After a 1 hour struggle the Regional Development Officer held talks with our State Deputy President Mr V.Mohanraj District Administrators and Branch Administrators on December 3 in the presence of the Police Inspector.
The struggle was halted because we accepted the 5 demands in it and destroyed the commitment to implement it.
Requests are given below:
1.100 day work program to provide work
The full salary for the disabled is 256 rupees in full to provide
More than 4 hours a day for disabled people do not force yourself to work
Except for work suitable for persons with disabilities do not force yourself to do impossible work
December 3 Movement Leader Prof. Mr. T.M.N. Deepak opened the new office and name board of Kallakurichi District Integrated Social Service Disability Association (DPO). And this was followed by the flag-raising of the December 3 movement by the special guest from Leprosy Mission, Mr. Ram K. Robert hoisted their flag and made a special speech
Corona relief items were donated to the Villupuram Puthiya Alai Association in Villupuram District. And the December 3 movement was led by Professor Mr. T.M.N. Deepak delivered the keynote address by hoisting the flag of the December 3 movement in Villupuram district for the first time. At the end of the program the members were given identity cards and the program ended well.
Place: Kallakurichi,Villupuram District, Tamil Nadu, India.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த சமூக சேவை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் திரு. T.M.N. தீபக் அவர்கள் புதிய அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறந்து வைத்தார். மற்றும் அதை தொடர்ந்து டிசம்பர் 3 இயக்கத்தின் கொடியை சிறப்பு விருந்தினரான TLM நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் திரு. ராம் கே ராபர்ட் அவர்கள் கொடி ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார்
Prof Deepak Nathan and Leprosy Mission Ram Robert hoisting December 3 Movement flag
புதிய கல்வி கொள்கை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் அமையாததால் மாவட்ட வாரியாக மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்….. தற்போது விழுப்புரம் புதிய அலை மாற்றுத்திறனாளிகள் சங்கத்திலிருந்து……இடம்: விழுப்புரம் மாவட்டம், தமிழ் நாடு,இந்தியா.
District wise person with disability people are protesting as the new education policy is not suitable for the disabled. Currently from Villupuram Puthiya Alai Disabled Association..... Location: Villupuram, Tamil Nadu. India