Statewide Siege Protest Demanding Removal of Illegal restrictions to accessing disability pension. December 3 Movement Tamilnadu, India. சட்ட விரோத தடைகளை நீக்ககோரி மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் – டிசம்பர் 3 இயக்கம், இடம். சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

  1. According to Government Social Welfare Department G.O vide. 41, Persons with disabilities with 40% impairment who have an annual income of Rs. 3,00,000 / – or less: and according to the The Disability Act 2016 disabled under 21 types of disability must be provided disability pension. சமூக நலத்துறை அரசானை எண் 41-ன் படி 40 சதவீதம் ஊனமுடைய, மற்றும் ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/- -த்திற்கு கீழ் உள்ள 2016 ஊனமுற்றோர் சட்டப்படி 21 வகையான அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
  2. Illegal regulations, which are against the spirit of RPD Act 2016 i.e. age limit, poverty line, Adhaar Card, Ration card, VAO investigation, e.t.c. must be removed.வயது வரம்பு, வறுமைக்கோடு, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, VAO விசாரணை உள்ளீட்ட சட்ட விரோத விதிமுறைகளை நீக்க வேண்டும்,
  3. Disability pension allowance, provided by the Government should be increased to Rs. 3,000 as provided in other states like Pondicherry and Telangana. மாற்றுத்திறனாளிகள் துறை மூலமாக உதவித்தொகை வழங்கபடுவதையும், தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களை போல் உதவித்தொகை ரூ. 3,000/- -மாக உயர்த்தி வழங்க வேண்டும்.
  4. Persons with disabilities with above 75% of impairments must be given the allowance amount Rs. 1500 which is provided for the severely disabled people. 75 சதவீதத்திற்க்கு மேல் உள்ள கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கடும் ஊனமுற்றோருக்கு வழங்கும் ரூ. 1,500/- உதவித்தொகை வழங்கிட வேண்டும்.
  5. Persons with disabilities should be facilitated to apply directly via online. இணையத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.
  6. Accessible ramps and other adaptations should be set up at all e-service centers. ஈ – சேவை மையங்கள் அனைத்திலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்துதர வேண்டும். உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த தொகையான ரூ.10/- ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் ஈ- சேவை மையங்கள் மீது கடும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். Take drastic action against E service centers which collects more than Rs 10, the amount fixed by the government to apply for the pension allowance application.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s